Blogroll

Saturday, July 23, 2011

தனிமை

தனிமை

காதலில்

தனிமையும்
ஒரு சுகம்தான்..
பலர் சொல்ல கேட்டதுண்டு..
ஆனால் நான் காதலித்து
இத்தனை நாட்களாகியும்
எனக்கு தனிமை
கிடைக்கவேயில்லை..
நிஜமாகவோ.. நினைவாகவோ..
என்னருகே நீயிருக்க
தனிமைக்கு நான் எங்கே
போவேன்


வாழ்க்கை



வாழ்க்கையின்
அர்த்த்த்தை உணராதவளாய்
இருந்தேன்
வாழ்க்கையின் பாடத்தை
எனக்காக சித்தரித்து விட்டு
சென்றாய்
இப்போது அந்த வாழ்க்கையை
இழந்து தவிக்கிறேன்
ஏன் தெரியுமா எனது
வாழ்க்கையே நீ தான் அன்பே

 நன்றி - காஞ்சனா சுகி 


0 comments:

Post a Comment

Loading...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More