Blogroll

Saturday, July 23, 2011

ராஜாவின் பாட்டும் சிவனின் ஆட்டமும்

தாண்டவம் என்றால் ஆட்டம், கோன் என்றால் சிவன்... சிவனின் ஆட்டம்தான் தாண்டவக்கோனே. இயக்குனர் சுப்பு சுஜாதாவின் விளக்கம் போலவே இருந்தது தாண்டவக்கோனே பாடலும். இளையராஜஎழுதி இசையமைத்திருக்கிறார்.

சிவன் கோயில் வாசலில் வாசம் செய்யும் அம்மா மகனுக்கு அறிவுரையாக வழங்குகிறார். மகன் எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அம்மா இறந்த பிறகு அந்த அறிவுரையின் அர்த்தம் பு‌ரிய வருகிறது. அதன் பிறகு என்ன என்பதுதான் தாண்டவக்கோனே படத்தின் கதை, சஞ்சய், நந்தகி நடித்துள்ளனர். தாடி மீசையுடன் பாலா படத்து அகோ‌ி போல இருக்கிறார் சஞ்சய்.

எல்லா பாடல்களையும் இளையராஜாவே எழுதி இசையமைத்திருக்கிறார்.

சுப்பு சுஜாதாவின் குருகுலவாசம் சீமானிடம். அதனால் படத்தின் பெய‌ரில் சிவன் இருந்தாலும் படம் முழுக்க பக்திக்கு பதில் கமர்ஷியல் மணமே அதிகம்.

தாண்டவக்கோனே ரசிகர்களை ஆட வைக்கும்.


என்ன BTC முகவர்களே நம்ம ராசா.. ராசாதானே!

0 comments:

Post a Comment

Loading...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More