Blogroll

Tuesday, September 6, 2011

இணையதள நட்பு ஆரோகியமானந்தா? ஆபத்தானதா?

"இன்டர்நெட்", "ப்ரௌஸிங்", "சாட்டிங்" போன்ற வார்த்தைகள் தான் இப்போது பெரும்பாலான இளைஞர்/ஞிகளால் பேசப்படுபவை. ஒவ்வோவ்று வீட்டிலும் இருக்கும் இணைய இணைப்புகள் மற்றிம் ஒவ்வொரு தெரு முனையிலும் முளைக்கும் இன்டர்நெட் சென்டர் இதற்குச் சான்று. இதில் சாட்டிங் என்பது கம்பியூட்டர் முன் உட்கார்ந்து ஊர், பெயர், முகம் தெரியாதவரோடு நட்பு கொள்வதாகும். தொலைவில் உள்ள நண்பர்களோடு மற்றும் உறவினரோடு தொடர்பு கொள்வதில் இது உதவினாலும் அதிகப் படியாக இது முன் பின் தெரியாதவரோடு பேசவே பயன்படுத்தப் படுகிறது.

அறிமுகங்கள் பல தரும் இந்த சாட்டிங்கை அளவோடு பயன்படுத்துவது , தனிப்பட்ட தகவல்கள் பரிமாறுவது போன்றவற்றில் கவனமாக இருக்க வேண்டும்.

இங்கு உண்மையான நட்பு அமைந்துவிட்டால் அற்புதமே ஆனால் அமைவது என்பது மிக மிக அரிது...இங்கு நடக்கும் இன்னொரு விஷயம் காதல், உங்களைக் காதலிக்கும் அந்த 25 வயது நபர் நிஜ வாழ்வில் 45 வயதான 3 குழந்தைகளின் தந்தையாக/தாயாக இருக்கலாம். [நான் இணையத்தில் ஒருவனை கடந்த வருடம் அண்ணா என்றேன், இந்த வருடம் அவனுக்கு ஒருவயது குறைந்து விட்டது அவன் என்னை அண்ணா என்கிறான்...lol].

இதை கூட புரிந்துகொள்ளும் சமயோகித புத்தி இல்லாதவர்களா நாம்? அப்பிடி யோசிப்பவர்களுக்கு எதிர் முனையில் இருப்பவர் உங்களை விட புத்திசாலியாக இருக்கலாம் என்பதை மறந்துவிடாதிர்கள்.[avvai paati], அவர்கள் சொல்வதை கேட்பதில் தவறில்லை ஆனால் அதை வைத்து முடிவெடுத்தால் நிச்சயம் ஏமாற்றம் தான்.

சாட்டிங்கில் நல்ல நண்பர்கள்/காதலர்கள் யாருக்கும் கிடைத்த கதைகளே கிடையாதா? உண்டு. ஆனால் அவை மிகக் குறைவு.


நிழல்களை நிஜம் என்று நம்பி விடாதீர்கள்.





5 comments:

தல அருமையான கட்டுரை.. அண்ணா என்பவர்கள் எல்லாம் அண்ணா ஹசாரேவை போல வேசமிடுபவர்களாக மாறிவிடுகிறார்கள்.

தல அண்ணா ஹசாரேவையே நம்ப கூடாது...lol

karthis sema correct and unmaiyana thu neega sonnathu

nandrikal...lakshana, dubai surya, thalai...:)

Post a Comment

Loading...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More