Blogroll

Saturday, September 10, 2011

கொய்யால எவ்ளோ நாள் தான் நாங்களே சாகறது...


நீதிபதி: உனக்கும் உன் கனவனுக்கும் விவாகரத்து தர முடியாதுமா

பெண்: ஏன் ஐயா?

நீதிபதி: ஒரு உறுதியான காரணம் சொல்லு பார்ப்போம்..

பெண்: என் கணவன் ஒரு விஜய் ரசிகன்

நீதிபதி: இதெல்லாம் செல்லாதுமா..!.

பெண்: அப்புறம் ஒரு நாள் என்ன சுறா படத்துக்கு கூட்டிட்டு போனாரு ஐயா..!

நீதிபதி: படு பாவி அவ்வளவு கொடும காரனா அவன்! Divorce granted..

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<


பாட்ஷா டயலாக் ..

ஆண்டனி : உன்னை சுறா படம் காட்டி 3 hrs ல முடிக்கிறேன் .

பாட்ஷா: கொஞ்சம் அங்கே பாரு கண்ணா உனக்கு வேட்டைக்காரன் Trailer காட்டி 30 Sec ல முடிக்கிறேன்

ஹா ஹா ஹா

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<


பொண்ணுங்க கிட்ட காதல சொல்லி பதில் வரல்லன்னா கூட தாங்கிக்கலாம் ஆனா exam

ஹால்ல எவ்வளவு கூப்பிட்டும் பிரண்ட் திரும்பாம இருக்கிற வலியத்தான் தாங்கவே

முடியாது

பயபுள்ள படிச்சிருப்பானோ!!!

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

காதலி: எங்கிட்ட உங்களுக்கு புடிச்சது என்

அழகான முகமா..?

அன்பான மனமா..?

பனிவான குனமா..?

காதலன் : "உன்னோட இந்த காமெடிதான் செல்லம்...!!!!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

ரயில்வே ஸ்டேசனில்

இரண்டு கணவங்கள் மனைவியை சன நெருசலில் தொலைத்துவிட்டு தேடுகிறார்கள்

கணவன்1: உங்க மனைவி எப்பிடியிருப்பாங்க.?

கணவன்2: ஸ்லிம்மா, சிவப்பா, நல்ல அழகா கும்முன்னு இருப்பா!!

உங்க மனைவி எப்பிடியிருப்பாங்க..

கணவன்1: அவள எதுக்கு தேடிக்கிட்டு வாங்க நம்ம உங்க மனைவியை தேடுவோம்!!


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


சர்தார்ஜி...

சர்தார்ஜி ரோட்டில நடந்து போகும்போது வழியில வாழைப்பழத்தோல் கிடக்கறதப்பாக்காம

வழுக்கி விழுந்துட்டார்.

மறு நாள் அதேமாதிரி வாழைப்பழத்தோல் கிடக்கறதப்பாத்துட்டு சலிப்பா சொல்றார்,

"சே இன்னைக்கும் விழணுமா?"


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


அவளை நினைத்து கவிதை எழுதி

அவளிடம் கொடுத்தேன்

அவள் படித்து விட்டு கேட்டால்

யாரையாவது லவ் பண்றீங்களா அண்ணா...

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


நேரங்காலம் தெரியாம உன் புருஷன் நடுசாமத்துல கொழந்தைகிட்ட

கொஞ்சிகிட்டிருக்கிறாரே!!

குழந்தைகிட்ட இல்ல....என்கிட்டதான் அப்படி நடந்துக்கிறாரு.....

அதுக்கு ஏண்டி சமையல் ரூம்தான் கிடச்சதா...

பெட் ரூம் என்னாச்சு ???

என்னது ??? சமையல் ரூமா ??? அங்கே வேலைக்காரில்ல தூங்கினா...???

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


டாக்டர்: நீங்க இன்னும் 2 hr'ல செத்துடுவீங்க, கடைசியா யாரையாவது பார்க்க

விரும்புறிங்களா?

நோயாளி: வேறு ஒரு நல்ல டாக்டர பார்க்கனும் உதவி பண்ணுங்க

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


பிரேம்ஜி : I am Going to Sleep' ,னா என்னடா மீனிங்க்..???

ராம்ஜீ : நான் தூங்க போறேன்.

பிரேம்ஜி :டேய் மீனிங்க சொல்லிட்டு தூங்கப்போடா,pls pls pls......

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


அவள் சிரித்தால் நான் முறைத்தேன்

அவள் காதல் என்றால் நான் parents என்றேன்

கடைசியாக

நான் மணவறையில்

அவள் கல்லறையில்

கொய்யால எவ்ளோ நாள் தான் நாங்களே சாகறது...

0 comments:

Post a Comment

Loading...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More