Blogroll

வயது ஏறினால் அழகும் கூடும்!

குழந்தையாக இருக்கும் போது தொடங்கி பேரிளம் பெண்ணாக மாறும் வரை பெண்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் அழகுதான். எந்தப் பெண்ணையுமே அழகில்லை என்று கூற யாருக்குமே மனசு வராது...

Sunday, July 31, 2011

உனக்கும் கீழே உள்ளவர் கோடி

நமக்கு மேல் வசதி இருப்பவர்களைப் பார்த்து, மனம் பொருமுவதை விட நமக்கு கீழான நிலையில் உள்ளவர்களைப் பார்த்து திருப்தியடைவதே சிறந்ததாகும். இதுகுறித்து நாயகம்(ஸல்) அவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?""உங்களை விட கீழ் நிலைமையில் உள்ளவர்களைப் பாருங்கள். உங்களுக்கு மேலான நிலையில் உள்ளவர்களைப் பார்க்காதீர்கள். அதுவே, அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் தாழ்மையாகக் கருதாமல் இருப்பதற்கு துணைபுரியும்,' 'என்று. அதாவது, இறைவன் அவரவருக்கென கொடுத்ததைக் கொண்டு திருப்தியடையாமல், வசதியானவர்களின் வாழ்க்கையோடு ஒப்பிட்டால், அது இறைவன் நமக்கு தந்த வாழ்க்கையை அவமதிப்பது போலாகும் என்று கொள்ள வேண்டும். இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழ்வோமா!...

முதியோர் இல்லத்தில் இருக்கிறார்களா உங்கள் பெற்றோர்!

பிள்ளைகளால் சிரமப்படும் பெற்றோர் முதியோர் இல்லங்களுக்கு மனம் உடைந்து செல்கின்றனர். அல்லது கட்டாயமாக அனுப்பப்படுகின்றனர். ஆனால், அவர்களுக்கு எந்தளவுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்பது குறித்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறுவதைக் கேளுங்கள். எவன் ஒருவன் தன் தந்தையின் பக்கம் வெறுப்பான பார்வையைச் செலுத்துவானோ அவன் பெற்றோருக்கு அடி பணிந்தவனாக மாட்டான். உமது தந்தைக்கு முன்பாக நீர் நடக்காதீர். அவர் உட்காருவதற்கு முன் நீர் உட்காராதீர். அவருடைய பெயரைச் சொல்லி...

Thursday, July 28, 2011

ஆண்களுக்கு சில டிப்ஸ்! பெண்கள் எதை எதை விரும்புவார்கள்.

* காலையில் வேலைக்கு புறப்படும் ஆண், `அந்த பொருள் எங்கே? இது எங்கே?’ என்றெல்லாம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது. அதேநேரம், பொறுப்பாக கேள்விகள் கேட்டால், அதற்குரிய செயலை பொறுப்பாக செய்ய எல்லா பெண்களும் தயாராகவே இருக்கிறார்களாம்.* விடுமுறை நாட்களில் தங்கள் விருப்பம்போல் ஓய்வெடுக்க வேண்டும் என்பது பெண்களின் பேராசை என்றுகூட சொல்லலாம். அன்றையதினம், `இன்று ஏதாவது விசேஷமாக செய்யலாமே…’ என்று வற்புறுத்தக்கூடாது.* எந்தவொரு வேலையையும் நின்று நிதானமாக செய்யத்தான்...

பென் டிரைவ் மூலம் பரவும் வைரஸை தடுக்கும் இலவச மென்பொருள்

இப்போதெல்லாம் தினம் தினம் புதிது புதிதாய் வைரஸ் வந்துக்கொண்டே இருக்கின்றன. அதை எப்பாடுபட்டேனும் தவிர்த்திட ஆன்ட் வைரஸ் மற்றும் தடுப்பு மென்பொருள் சந்தையில் கிடைத்துக்கொண்டு இருக்கின்றன.. சில ஆன்ட்டி வைரஸ் மென்பொருள் தயாரிப்பாளர்களே கூட வைரஸை பரவ விட்டு அதற்குரிய சொல்யூசனை கொடுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் பரவலாக எழுந்த இந்நிலையில் பென்டிரைவ் மூலம் பரவும் வைரஸை தடுக்க என்றே புதிய இந்த மென்பொருள் வெளியிட்டிருக்கிறார்கள்..அதுவும் இலவசமாகவே..நமது...

தமிழனின் புதிய வெப் அப்ளிகேசன்

நண்பர்களே உங்களுடைய குறிப்புகளை எழுதி வைத்துக்கொள்ளவும். எழுதி வைத்த குறிப்புகளை தேவைப்படும் பொழுது படிக்கவும். உங்களுடைய பர்சனல் விவகாரங்களை ஆன் டைரியில் எழுதி வைக்கவும். ஒரு மென்பொருள் உள்ளது. இதன் பெயர் ஞாபகம் என்பதை நினைவு படுத்தும் வகையில் Nyabag என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது. இது ஒரு டெஸ்க்டாப் அப்ளிகேசன் கிடையாது. இதனால் மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவ தேவையில்லை. இது ஒரு வெப் அப்ளிகேசன் ஆகும். இதன் டைரி பகுதியில் அன்றைய...

Wednesday, July 27, 2011

நக்கீரனின் தரத்தைப் பாருங்கள்.

"நக்கீரன் வார இரு முறை வார இதழின் நிருபர்கள் கூட்டம், 29.05.2011 அன்று காலை 10மணிக்கு நக்கீரன் அலுவலகத்தில் நடந்தது..தமிழகம் முழுவதும் நிருபர்கள் வந்திருந்தார்கள், அவர்களுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்ட கடிதத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களின் செயல்பாடுகள் கூர்ந்து கவனித்து, அதை செய்தியாக்க வேண்டும் என்று கூறிப்பிடப்பட்டிருந்தது.இணை ஆசிரியர் காமராஜ் தலைமை நிருபர்கள் கூட்டம் தொடங்கியது, ஆசிரியர் கோபால் வந்தவுடன், எங்க தம்பி சிவசுப்ரமணியனை காணவில்லை உடனே காமராஜ், அவரை கூப்பிடவில்லை, ஏன்.. சிவா நம்ம வளர்ச்சிக்கு உழைத்தவன், உங்கள் விருப்பு வெறுப்பை நிருபர்களிடம் காட்டாதீர்கள், நக்கீரன் வளர்ச்சி என்பதே வீரப்பனை வைத்துதான், அதில் தம்பி சிவாதான் முக்கிய...

மனைவியை புரிந்து கொள்ள.!!!

மனைவியை புரிந்து கொள்ள முடியவில்லை என்று புலம்புவர்களுக்காக இது. மனைவியை மயக்க ஐடியாக்கள் இது மனைவியை மயக்க மட்டும்தான்.. கல்யாணம் ஆகாதவர்கள் வேண்டுமானால் இதை யூஸ் பண்ணி பெண்களை மயக்க டிரைப் பண்ணலாம். மயக்குங்க ஆனா நீங்க மயங்கிடாதீங்க.பெண்களின் அன்பை பெறுவது எளிதுதான். இதோ அதற்கான வழிகள்.....1. மதித்தல்வீட்டு வேலையைத் தவிர மற்ற துறைகளிலும் நிறைய சாதிக்க முடியும் என்று நிருபித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே மனைவியின் திறமையை மதியுங்கள் & ஊக்குவியுங்கள்...

மச்சான்

அழகான ரெண்டு பொண்ணுங்கபோய்கிட்டு இருந்தாங்க...பின்னாடியே ரெண்டு பசங்கபோனாங்க.உடனேரெண்டு பொண்ணுங்களும்ஆளுக்கு ஒரு பையன்கைல ராக்கியகட்டிட்டு 'அண்ணா'னுசொல்லுச்சுங்க.பசங்க என்னசொல்லிருபாங்க ??????????பையன்: டேய் மச்சான்!என் தங்கச்சிய நீ கட்டிக்க.உன் தங்கச்சிய நான்கட்டிக்கிறேன்...!நாங்கல்லாம் சுனாமில ஷ்விமிங்கபோடுறவங்க....

Tuesday, July 26, 2011

புதிய தமிழ் திரைப்படங்களை இணையத்தில் இலவசமாக காண சிறந்த 10 தளங்கள்

இணையம் என்பது அனைத்துமே கொட்டி கிடக்கும் தகவல் களஞ்சியம். இணையத்தில் இந்த விஷயம் கிடைக்கவில்லை என்று குறை கூறினால் நீங்கள் சரியாக இணையத்தை தேடவில்லை என்றே பொருள். இணையத்தில் இல்லை என்பதே இல்லை அனைத்துமே கிடைக்கும் அனால் கொஞ்சம் சிரமம் எடுத்து தேட வேண்டும். இந்த வகையில் நம் தமிழ் திரைப்படங்களை இலவசமாக ஆன்லைனில் காண சிறந்த 10 தளங்கள் கீழே உள்ளது. இந்த தளங்களில் சென்று லேட்டஸ்ட் ரிலீஸ் தமிழ் திரைப்படங்களை ஆன்லைனில் இலவசமாக கண்டு களியுங்கள்.1) Movie...

பெண்களிடம் நல்ல பெயர் வாங்க ஆண்களுக்கு சில ஐடியாக்கள்...

ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க முடிவதில்லை. எப்போது பார்த்தாலும் சண்டைகள் மட்டுமே. இந்த பிரச்சனை தீர சில ஐடியாக்கள இங்கே உங்களுக்கு....1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மார்னிங்' ன்னு ஒரு SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபாய் செலவுதான். என்னங்க பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விஷயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்.2....

நீங்காத நினைவுகள்...

தேய்ந்தாலும் வானை விட்டு நீங்காத பிறையை போல... உதிர்ந்தாலும் மலரை விட்டு நீங்காத காம்பை போல... மறைந்தாலும் ஆகாயத்தை விட்டு நீங்காத சூரியனை போல... வற்றினாலும் நீரை விட்டு நீங்காத ஈரத்தை போல...நீ மறந்தாலும் என் நெஞ்சை விட்டு நீங்காதடி உன் நினைவுகள்....

தாயே !!

உன் உயிர் தந்துஎன் உயிர்வளர்த்த தாயே !!தரணியில் நானும்அவதாரம் எடுத்திடதுணையாய்இருந்தவளே !!ஈரைந்து மாதங்கள்எனை கருவாய்வயிற்றில்சுமந்தவளே !!பசியால் நீவாடிடும் போதும்நான் பசியறியாதுசெய்தவளே !!நோயினால் நீவாடிய போதும்என் மனம்நோகாமல்பார்த்தவளே !!உன்னைஎன்னவென்றுநான் சொல்வேன்...நீ தெய்வம் என்றுசொன்னால் கூடஉனக்கு அதுஇழுக்கு தான்...!!நீ தெய்வத்துக்குமேலே தான்என் மனதில்......

Monday, July 25, 2011

எ ஆர் ரகுமானின் அரிய புகைப்படங்கள்

...

அம்மா என்பவள் காத்திருப்பவள்

நினைவுகள் எல்லாம்சரியாக இருக்கும் பட்சத்தில்அம்மா என்பவள்மெலிந்த தேகமும்கந்தலான உடையும் அணிந்தவள்சமையல் பாத்திரங்களுக்கு முன்புவியர்வை துடைப்பவள்நெருப்பை சீராக வளரவிடுபவள்அழுக்குத் துணிகளை அள்ளிக்கொண்டுபோய்ஆற்றிலே அலசுபவள்அவை உலரும் நேரத்தில்கரையோரக் காடுகளில் நட்டயூகலிப்டஸ் கன்றுகளுக்கு நீர் வார்ப்பவள். நினைவுகள் எல்லாம்சரியாக இருக்கும் பட்சத்தில்அம்மா என்பவள்வயலில் விளைந்த காய்கறிகளைகூடைகளில் விற்பவள்மீந்தவற்றை உப்பு சேர்த்து உலர வைப்பவள்நள்ளிரவுவரைபொட்டல்களில்...

கடவுள் சிறிது காதல் பெரிது

மழை வருவதற்கு முன் பொழுது.உன்னுடன் நான் நடக்கிறேன்.எதிர்ப்படும் எல்லோருமேதேவதைகளாய்த் தெரிகின்றனர்.பின்வரும் எல்லோருமேஅட்சதை சொரிகின்றனர். "குடை இல்லையா..?"எனக்கேட்கிறாய்.தனித்தொலிக்கிறது உனது குரல்இனிப்புவழியும் கட்டளைகளைஉற்பத்தி செய்யும் தொழிற்சாலை. ஓடிச்சென்று ஒரு குடையினைக்கொண்டு வருகிறேன்.மெல்லத் தூறல் தொடங்குகிறது.பள்ளி சென்று வீடு மீளும்குழந்தையொன்றின்கைகளில் குடை திணிக்கிறாய்.சாலை முடிவுவரைதிரும்பிப்பார்த்துக் கைகாட்டியபடியேசெல்லும் குழந்தையைபுன்னகைத்துக்கொண்டேவழியனுப்புகிறாய்.கொட்டுகிறது...

Sunday, July 24, 2011

இப்படியெல்லாம் SMS வந்தா என்ன பண்றது...?

வெல்லும் வரை தோல்வி..!சிரிக்கும் வரை கண்ணீர்...!உதிரும் வரை பூக்கள்...!மறையும் வரை நிலவு...!மரணம் வரை நம் நட்பு...!**************************விரும்பிய ஒருத்தரை மட்டும்சொந்தமாக்கிக் கொள்ளும் காதல்...!விரும்பிய அனைவரையும் சொந்தமாக்கிக் கொள்ளும் நட்பு..!\**************************நம் நட்பை ஓவியமாய் வரைய நினைத்தேன்ஆனால் முடியவில்லை..!ஏன் தெரியுமா..?ரோஜாவை வரைந்து விடலாம்அதன் வாசத்தை எப்படி வரையமுடியும்...!************************** கண்ணில் ஒரு மின்னல்...முகத்தில்...

Page 1 of 3512345Next
Loading...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More