Blogroll

வயது ஏறினால் அழகும் கூடும்!

குழந்தையாக இருக்கும் போது தொடங்கி பேரிளம் பெண்ணாக மாறும் வரை பெண்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் அழகுதான். எந்தப் பெண்ணையுமே அழகில்லை என்று கூற யாருக்குமே மனசு வராது...

Wednesday, August 31, 2011

உறவு இனிக்க பேசுங்க, பேசுங்க, பேசிக்கிட்டே இருங்க!

ஒருசிலர் பேசுவதை கேட்டுகொண்டே இருக்கலாம் போல தோன்றும். அதே சமயம் ஒருசிலர் எப்போது பேசி முடிப்பார் என்று இருக்கும். மனிதர்களிடையே உறவை வளர்ப்பதிலும், பிரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது பேச்சு. குறிப்பாக ஆண் - பெண் காதல் உறவில் அன்பை பெருக்குவது மட்டுமல்ல... வெறுப்பை அடர்த்தியாக்குவதும் அதே பேச்சுதான்.ஒருவரை 'விமர்சனம் செய்யும்போது அதை அவரது மனம் புண்படாதவாறு இனிமையுடன் கூறவேண்டும் என்பதையே வள்ளுவர் 'கடிதோச்சி மெல்ல எறிக’ என்று கூறியுள்ளார். இனிய...

Saturday, August 27, 2011

நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்.

இறையே இறையே அருள் இறையே! உன் புகழ் பாடுது திருமறையே! மறையே மறையே அருள் மறையே! மாநபி கொண்டுவந்த திருமறையே!ஆகுக என்னும் ஒரு சொல்லால் அகிலத்தை படைத்த அருள் நீயே! ஆதியும் அந்தமும் உண்டாக்கி அதிலுன் கருணையைத் தேக்கிபார்த்துக்கொள்ளும் பண்பாளனும் நீயே! பாதங்கஞ் செய்வோர்களின் பாவங்களை மன்னிதருள்பவனும் நீயே!-அதேசமயம் பாவத்தின் நிலைபொறுத்து தண்டிப்பவனும் நீயே!மாநபிகள் பலரையுமே மண்ணில் படைத்தவனும் நீயே! மாபெரும் அருள்களும் மனமுவந்து கொடுத்தவனும் நீயே!மகத்தான...

Wednesday, August 24, 2011

அன்னா ஹசாரேவும் அரசியல் நாடகங்களும் .....

ஊழலுக்கு எதிராக ஒரு மாபெரும் போராட்டம் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது வடக்கில் ... ஊழல் என்ற அரக்கனை ஒழிக்க வேண்டும் என்ற ஒற்றை புள்ளியில் இந்திய மக்கள் அனைவரும் கண்டிப்பாக அணிதிரள்வார்கள் , இது இன்றையமோசமான நிலையில் நம் நாட்டுக்கு கண்டிப்பாக தேவையான ஒன்றுதான், ஆனால் அந்த புள்ளி கரும்புள்ளியாக அமைந்து விடக்கூடாதல்லவா? அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் பற்றி எனக்கு இருக்கும் சில சந்தேகங்கள் என்னை அவரை முழுமையாக ஆதரிக்கவிடாமல் தடுக்கின்றன....அவரின் சில நடவடிக்கைகள்...

Tuesday, August 23, 2011

உலகமு‌ம் உடலு‌ம் ஒ‌ன்றுதா‌ன்

உல‌க‌ம் எ‌ன்பது பெ‌ரு‌ம் ப‌ங்கு ‌நீராலு‌ம், குறை‌ந்த பர‌ப்பளவு ‌நில‌த்தாலு‌ம் சூழ‌ப்ப‌ட்டதாகு‌ம். இதை‌ப் போலவே உடலு‌ம் பெரு‌ம்ப‌ங்கு ‌நீரா‌ல் ‌நிறை‌ந்து உ‌ள்ளது. உடலு‌க்கு ர‌த்தமு‌ம், கா‌ற்று‌ம் எ‌வ்வளவு‌த் தேவையானதோ அதை ‌விட அ‌திகமாக ‌நீ‌ர் அவ‌சியமா‌கிறது. சாதாரணமாக ஒருவரு‌‌க்கு உட‌ல்‌நிலை ‌ச‌ரி‌யி‌ல்லாம‌ல் போனா‌ல் உடனடியாக ர‌த்த‌ம் ஏ‌ற்றுவ‌தி‌ல்லை, கா‌ற்றை செலு‌த்துவ‌தி‌ல்லை. ஆனா‌ல் குளு‌க்கோ‌‌ஸ் ஏ‌ற்ற‌ப்படு‌கிறது. இ‌தி‌லிரு‌ந்தே ‌நீ‌ரி‌ன் அ‌த்‌தியாவ‌சிய‌த்தை...

முதுமையை அதிகரிக்கும் கம்ப்யூட்டர் பணி!

இன்றைய கணினி யுகத்தில் ஐ.டி. பணியாளர்கள் மட்டுமல்ல, ஏறக்குறைய அனைத்து துறைகளிலுமே கணினி பயன்பாடு என்பது இன்றியமையாததாகிவிட்டது. இதில் ஐ.டி. எனப்படும் தகவல் தொழில்நுட்ப துறை போன்ற குறிப்பிட்ட சில துறைகளில் பணியாற்றுபவர்கள்,அதிக நேரம் கணினி முன்னர் அமர்ந்து வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இவ்வாறு அதிக நேரம் கணினி முன்னர் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, முதுமை வேகமாக எட்டிபார்ப்பதற்கான காரணம் கணினி முன் நீண்ட நேரம்...

Saturday, August 20, 2011

காலையில் சிகரெட் பிடிப்பது மிகுந்த ஆபத்து!

பொதுவாகவே சிகரெட் பிடிப்பது,உயிருக்கு உலை வைக்கக்கூடிய ஆபத்தான பழக்கம் என்று மருத்துவர்கள் எச்சரிப்பது ஒருபுறம் இருக்க, காலையில் எழுந்தவுடன் புகை பிடிப்பது என்பது எமனை எருமை மாட்டில் வரவழைப்பதற்கு பதில் ஏரோபிளேனில் வரவழைத்துவிடும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்து ஆய்வாளர்கள். இது தொடர்பாக அமெரிக்க மருத்துவக் கல்லூரி ஒன்று நடத்திய ஆராய்ச்சியில், காலையில் எழுந்ததும் புகை பிடிப்பதினால் நுரையீரல், கழுத்து மற்றும் தலையில் புற்று நோய் வருவதற்கான ஆபத்து...

விதியின் ரேகை

கல்கத்தா(கொல்கத்தா) இந்தியாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்று.தினம்,தினம் வேலை தேடி பலர் அலைமோதும் நகரம்.பல மொழி பேசும் மனிதர்கள்.பக்கத்து வீட்டில் யார் வசிக்கின்றார்கள் என்று தெரியாத நகர வாழ்க்கை.இயந்திர மயமான உலகத்தில் இயந்திர வாழ்க்கைக்கு பழகிவிட்ட மனிதர்கள்.அருண் இருபத்தியாறு வயது இளைஞன்.சொப்ட்வெயார் இன்ஜினியர்.கைநிறைய காசு.சந்தோசமான வாழ்க்கை.சாதிக்கவேண்டும் என்ற ஆசை,விடாமுயற்சி,தன்னம்பிக்கை இவைதான் அவனை பல வெற்றிக்கனிகளை சுவைத்து வாழ்க்கையின்...

Wednesday, August 17, 2011

மனைவியை வெல்லும் மந்திரங்கள்!

அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்குள் இணக்கமான சூழல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இன்றைக்கு பல நிறுவனங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றன. எட்டுமணிநேர வேலைக்கே இத்தனை மெனக்கெடல் இருக்கும் நிலையில் அதிகாலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை இணைந்தே இருக்கும் மனைவிக்கு என்னென்ன செய்யவேண்டும் என்று உளவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அலுவலக டென்சன் அலுவலகத்தில் டென்ஷனை சந்தித்தாலும் அதை அலுவலகத்தோடு விட்டுவிடுங்கள். வீட்டில் உங்கள் மனைவி, பிள்ளைகளை...

Tuesday, August 16, 2011

Job details for this week

Dear job seekers those all about job details for this week please post your resume to given email id. Civil Engineer and Civil foremen – Soudi Arabiahttp://latestgulfjobs.blogspot.com/2011/08/civil-engineer-and-civil-foremen.html HR ADMINISTRATOR – Arabic Speaking – UAEhttp://latestgulfjobs.blogspot.com/2011/08/hr-administrator-arabic-speaking-uae.html Planner / Project Control Engineerhttp://latestgulfjobs.blogspot.com/2011/08/planner-project-control-engineer.html Content Writer for Website - Kuwait http://latestgulfjobs.blogspot.com/2011/08/content-writer-for-website-kuwait_13.html bilingual Telephone Interviewers/ Researchers and Office...

மனக்க.. ருசிக்க.. சுவைக்க

டீ கமகமவென மணக்க... டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில் உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணதோடு சுவையாக இருக்கம் தேங்காய் சட்னி ருசியாக இருக்க... தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்க நாம் அரைக்கும் சட்னியில் பாதி தேங்காயும், பாதி கொத்துமல்லியையும் சேர்த்து அரைத்தால் மிகவும் ருசியாக இருக்கும். வடகம் நன்றாகப் பொரிய... மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் நன்றாகப் பொரியாது வெறும் வானலியை அடுப்பில் வைத்து சூடேற்றி அதில் வடகத்தைப் போட்டு சற்று புரட்டி எடுத்து விட்டு எண்ணெயில் பொரித்தால் நன்றாகப் பொரியும். வெங்காய தோசை சுவையாக இருக்க... வெங்காய ஊத்தாப்பம் செய்யும்போது தோசை இருபுறமும் வெந்து இருந்தால்தான் சுவையாக...

மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை!

பெண்ணின் பெருமையையும் மதிப்பையும் உயர்த்தும் ஆடைகளில் புடவைக்கு தனி இடம் உண்டு. நவநாகரீகமாய் இருக்கும் பெண்கள் கூட புடவை கட்டும் போது சபையில் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையே தனிதான். பெண்களின் அழகை சிறந்த முறையில் வெளிக்காட்டுவது மட்டுமின்றி, சிறப்பானதொரு தோற்றபொலிவையும் புடவை தருகிறது. இந்தியாவில் மட்டுமே சேலை உடுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாகத் தென்இந்தியாவில் சேலைகளின் பயன்பாடு மிக அதிகம். பெரும்பாலும் திருமணமான பெண்களே...

Monday, August 15, 2011

வணக்கதிற்குரிய (சுதந்திர) தெய்வங்கள்!

இந்தியா என்ற ஒரு நாடு உருவாதற்கு முன்பே இந்த மண்ணை மீட்க போராடிய தமிழர்களின் விவேகம், தமிழர்களின் போர்த் தந்திரம், வீரம் போன்றவைகளை கேட்டால் பூனை கூட புலியாக மாறிவிடும். அந்த அளவு வீரம் செறிந்தது. கி.பி. 1857 ல் நடைபெற்ற வேலூர் சிப்பாய்க் கலகம் தான் இந்திய விடுதலைப் போராட்டத்தின் தொடக்கம் என வரலாற்று அறிஞர்களும், உலக மாமேதை கார்ல் மார்க்ஸ் -ம் கூறுகின்றனர். சிப்பாய்க் கலகத்திற்கு ஒரு நூற்றாண்டிற்கு முன்பே அடக்குமுறைக்கு எதிரான விடுதலைப் போராட்டம்...

Saturday, August 13, 2011

வலி சுமந்த தமிழ் இனத்துக்கு இந்தியா வழி அமைக்குமா?

புதிய பரிணாமத்துடன் பயணிக்கின்ற தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் பங்காளியாகி இருக்கின்ற ஒவ்வொரு தமிழனும் இன்று ஆழமாக புரிந்துகொள்ள வேண்டிய கட்டாய பாடமாகவும் தேவையாகவும் ஈழத் தமிழருக்கும் இந்தியாவுக்குமான உறவு என்ற கரு வியாபித்திருக்கின்றது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆதார சக்தியாக தொடங்கி கடந்த மூன்று தசாப்தங்களில் எத்தனையோ கசப்புமிக்க பாடங்களை இரு தரப்புக்களும் சந்தித்துள்ள இன்றைய நிலையில் -பாரத மாதாவின் அரவணைப்பில் ‘ஈழம்’ மலர வேண்டும்...

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அயல்நாட்டு வீராங்கனை!

இன்று சுதந்திரக் காற்றை நாம் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். நமது முன்னோர்கள் பலர் வெள்ளையர்களுக்கு எதிராக போராடி உயிர் தியாகம் செய்து, இந்த சுந்திரத்தை நமக்கு பெற்று தந்துள்ளனர் என்பதை நாம் அறிவோம். பல்வேறு வீர மங்கைகளும் வெள்ளையர்களை எதிர்த்து போராடி உயிர் நீத்து, 'சுதந்திரப் போராட்டத்தில் ஆண்களுக்கு நாங்கள் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல' என்று நிரூபித்து காட்டினர். இந்த தியாகிகள் எல்லாம் நம் இந்திய மண்ணை சேர்ந்தவர்கள். தாய்நாட்டை மீட்க மண்ணின்...

எப்போது வரும் சுதந்திர தினம்...??

வானமாய் வளர ஆசைதான் அதற்கு எங்களுக்கு வயிறு வளரவேண்டுமே.... கவலைகளோடும் கண்ணீரோடும் கண் மூடிய பொழுதுகள் எங்கள் தோள்களை தொடர்ந்து உரசிக் கொண்டே வருகின்றன..... பாதைகளில் பயணிக்க இங்கு பாதங்களோ பயணில்லாமல் கிடக்கின்றன! பசுமையாய்க் கிடந்த வயலுக்கு தீ வைத்த சங்கதி போல் எங்கள் வாழ்க்கைக்கு தீ வைத்தது யார்? கண்ணிற்குத் தெரியாத கடவுளா? அல்லது நாங்கள் சுவாசித்து விடும் காற்றை சுவாசிக்கும் இந்த மானிடர்களா? மீன்களுக்கு தவறாமல் உணவு போடும் எம் மக்கள் எங்களை...

Wednesday, August 10, 2011

விசாரணைக்கு வா!

இந்தக் கதையைக் கேளுங்கள். இது ஒரு சோகக்கதை. நிச்சயமாகத் தொண்ணூறு மில்லி கண்ணீர் உத்தரவாதம். உங்களுக்கா எனக்கா என்பதுதான் பிரச்னை.இந்தக் கதையின் நாயகன் பெயர் பாராகவன். அட, என்னுடைய பெயர் போலவே இருக்கிறதே என்று உங்களுக்குத் தோன்றலாம். எனக்கும் அப்படித்தான் தோன்றியது. குழப்பத்தைத் தவிர்ப்பதற்காகப் பெயரை மாற்றலாமா என்று முதலில் யோசித்தேன். அது தருமமாகாது என்கிறபடியால் இடையில் இருந்த ஒரு புள்ளியை மட்டும் எடுத்துவிட்டு அதே பெயரையே வைத்துவிட்டேன். பாராகவன்...

Page 1 of 3512345Next
Loading...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More